Pages

Monday, 17 December 2012

பழங்களின் மருத்துவ குணங்கள்

* செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.
 
* பச்சை வாழைப்பழம்: குளிர்ச்சியை கொடுக்கும்
 
*  ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
 
* பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும்
 
* கற்பூர வாழைப்பழம்: கண்ணிற்குக் குளிர்ச்சி
 
* நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
 
* ஆப்பிள் பழம்: வயிற்றுப்போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

No comments:

Post a Comment