Pages

Monday, 17 December 2012

எளிய மருத்துவ குறிப்புகள்

 • முட்டைக்கோஸ், முள்ளங்கி, கோவைக்காய், பாகற்காய், வல்லாரைக்கீரை, காரட், எலுமிச்சை பழம் முதலியன ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
 
• கருவாடு, அதிக உப்பு ஊறுகாய, அப்பளம் போன்றவற்றை எல்லா வயதுகாரர்களும் தவிர்ப்பது நல்லது.
 
• காலையிலும், இரவிலும் அத்திப்பழத்துடன் பேரீச்சை சேர்த்து உண்டால் ஆண்களுக்கு உயிரணுக்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க அத்திப்பழம் உதவுகிறது. உடம்பில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.
 
• முளை நரம்புகளை வலுப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது வால்நட்
 
• ரத்த உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை  கட்டுப்படுத்தும் 'கிரீன் டீ' ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாய்துர்நாற்றத்தைப் போக்குகிறது. பருக்கள் வராமலும் காக்கும். ஞாபக சக்தியைப் பெருக்கும். 
 
 • சாத்துக்குடி ஆரஞ்சு தோல் நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
 
• துளசி, தோல் நீக்கிய இஞ்சி சாப்பிட்டால் சளித்தொல்லை சரியாகும்.
 
• வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
 
• ஆப்பிள் நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
 
• தக்காளி ரத்தத்தை விருத்தியாக்கும்.

No comments:

Post a Comment