Pages

Sunday, 16 December 2012

கழுத்துவலி வராமல் தடுக்க...

1.கணினியின் திரையும், பார்ப்பவரின் கண்களும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

2.கைகள் கீ போர்டில் சுதந்திரமாக செயல்படுமாறும், தோள்பட்டை மேலேறியோ, கீழறிங்கியோ இருப்பதை தவிர்த்தலும் வேண்டும்.

3.நாற்காளியின் பின்புறம் முதுகுதண்டின் வளைவுகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

4.நீண்ட நேரம் கணினியின் முன் அமரும்போது, சில கழுத்துக்குண்டான பயிற்சிகளை செய்யவேண்டும்.

கழுத்துவலி வந்தவர்கள் செய்ய வேண்டியது:-

கழுத்துவலி வந்தவர்கள் வலி நிவாரன மருத்துவரை ஆலோசித்து அது சாதாரன தசைபிடிப்பா, அல்லது தண்டுவட பிரச்சினையா என்பதை தெரிந்துகொள்ளவும். இன்றைய நவீன சிகிச்சையில் அறுவை சிகிச்சையே இல்லாமல் அவுட் பேஷண்ட் புரோஸிஜர்களானவே அனைத்து வலியையும் வெற்றி காண முடியும் என்பதால், காலம் தாழ்த்தி பிரச்சினையை பெரிதாவதற்கு முன் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment